வவுனியாவில் நடனமாட இருந்த இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம்..!! காரணம் என்ன ??

வவுனியாவில் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தில் நடனமாட இருந்த இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வவுனியாவிற்கு இன்று (07-01-2022) விஜயம் செய்த சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில், பொதுமக்களுடனான அரசியல் நிகழ்வொன்று மாலை 3.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றி முடிந்ததும் கூட்டம் நிறைவடைந்திருந்தது. இதையடுத்து, வெலிஓயா பகுதியில் இடம்பெறும் மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் … Continue reading வவுனியாவில் நடனமாட இருந்த இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம்..!! காரணம் என்ன ??